You are not connected. Please login or register

இன்றைய பொருளாதார வாழ்வில் பணம்!

Go down  Message [Page 1 of 1]

Admin

Admin
Admin

இன்றைய பொருளாதார வாழ்வில் "பணம்" என்ற மூன்றெழுத்து மோகனச் சொல் மிக முக்கிய பங்கினை வகிக்கின்றது. இது மதிப்பின் அளவுகோலாக விளங்குகிறது. கிரௌதர் என்பவர், பொருளியலின் அடிப்படைக்கு கண்டுபிடிப்பு பணம் என்று கூறுகின்றார். இவர், ஒவ்வொரு அறிவியல் துறைக்கும் அடிப்படை கண்டுபிடிப்புகள் உள்ளன என்றும், அறிவியலில் நெருப்பும், பொறியியல் சக்கரமும், அரசியலில் வாக்குச் சீட்டும் அடிப்படை, கண்டுபி[பிடிப்புகளாக உள்ளன. இவ்வகையில் மனிதனின் வணிக வாழ்க்கையில் சிறந்த கண்டுபிடிப்பாக பணம் உள்ளது. என்று கூறியுள்ளார்.

பணத்தின் தோற்றத்தைப் பற்றி வெவேறான கருத்துக்கள் உள்ளன. பால் என்சிக் தன்னுடைய தொன்மைப் பணம் (Primitive Money) என்ற நூலில் பணத்தின் தோற்றம் பற்றி விளக்குகிறார். பணம் தோன்றியதற்கான பல காரணங்களை கூறுகின்றார்.

https://posttruth.forumta.net

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum